¡Sorpréndeme!

Annamalai | இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்

2022-04-28 2 Dailymotion

இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமான நிலையில் வைத்து சிலர் அரசியல் செய்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இஃப்தார் விருந்தில் தெரிவித்து இருக்கிறார்.

Annamalai says Insha Allah, Bharat mata ki jai in BJP Iftar party

#Annamalai
#BJP
#BJPIftarParty